பிடித்தது : http என்று துவங்கும் எல்லாம், TV ரிமோட்
பிடிக்காதது : நிறைய பேசும் மனைவி, TV சீரியல்,ஷாப்பிங்
டைம் பாஸ் : மனைவியை வம்பிழுப்பது
தெரியாதது : மனைவிக்கு surprise கொடுப்பது, கண்ணுக்கு முன் இருக்கும் பொருள்
தெரிந்தது : உலக விஷயங்கள்
கேட்காதது : மனைவியின் பேச்சு/அட்வைஸ்
கேட்பது : மற்ற எல்லாம்
2 comments:
இன்னும் கொஞ்சம் லிஸ்ட் போட்டிருக்கலாம்.ஹூம் அங்ஙனயும் அப்படித்தானா?
ஏனிந்த கொலைவெறி?
Post a Comment