Sunday, January 4, 2009

கணவருக்கு .....



பிடித்தது  : http என்று துவங்கும் எல்லாம், TV ரிமோட் 

பிடிக்காதது  : நிறைய பேசும் மனைவி, TV சீரியல்,ஷாப்பிங் 

டைம் பாஸ் : மனைவியை வம்பிழுப்பது 

தெரியாதது : மனைவிக்கு surprise கொடுப்பது, கண்ணுக்கு முன் இருக்கும் பொருள்

தெரிந்தது  : உலக விஷயங்கள் 

கேட்காதது : மனைவியின் பேச்சு/அட்வைஸ் 

கேட்பது   : மற்ற எல்லாம்

2 comments:

கண்மணி/kanmani said...

இன்னும் கொஞ்சம் லிஸ்ட் போட்டிருக்கலாம்.ஹூம் அங்ஙனயும் அப்படித்தானா?

நிலா said...

ஏனிந்த கொலைவெறி?

Number of online users in last 3 minutes
westgate resorts


Total User Hits
Free Hit Counter